உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் மெயின் கதவை மூடிய போலீஸ் Advocates strike Dindigul

திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் மெயின் கதவை மூடிய போலீஸ் Advocates strike Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் வரதராஜன். வழக்கறிஞரான இவர் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். வடமதுரை மெடிக்கல் ஷாப் முன்பு இருந்த பிலக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். தட்டிக்கேட்ட மெடிக்கல் ஷாப் ஊழியர் ேஷக் தாக்கப்பட்டார்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !