உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / முதல் இடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ₹ 60,000 ரொக்கப் பரிசு | chess Competition | dindigul

முதல் இடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ₹ 60,000 ரொக்கப் பரிசு | chess Competition | dindigul

முதல் இடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ₹ 60,000 ரொக்கப் பரிசு / chess Competition / dindigul தேசிய அளவில் நடைபெறவுள்ள செஸ் போட்டிக்கு மாநில அளவிலான வீரர்களை தேர்வு செய்யும் போட்டி திண்டுக்கல் அனுக்கிரகா பள்ளியில் நடைபெற்றது. ஆனந்த் சதுரங்க அகாடமி சார்பில் நடைபெறும் இப்போட்டி வரும் 18 ம் தேதி வரை நவக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 452 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் 4 மாணவர்கள், 4 மாணவிகள் தமிழக அணி சார்பாக தேசிய அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்பர். சிறப்பாக விளையாடி முதல் இடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு 60,000 ரூபாய் ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்படும்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி