உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / திருடிய பிறகு ஆசாமி செய்த செயல்... CCTV காட்சியில் பரபரப்பு Dindigul Theft Video | Viral Theft CCTV

திருடிய பிறகு ஆசாமி செய்த செயல்... CCTV காட்சியில் பரபரப்பு Dindigul Theft Video | Viral Theft CCTV

ஓனருக்காக திருடன் செய்த செயலால் ஷாக்! CCTV-ல் பதிவான அந்த காட்சி இரவோட இரவா ஹார்டுவேர் கடை ஷட்டர உடைச்சி கல்லால இருந்த பணத்த ஆசாமி ஒருத்தன் கொள்ளையடிக்கிற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்ப ஏற்படுத்திருக்கு. கடைசில ஓனருக்காக அவன் செஞ்ச காரியம் தான், விசாரிக்க வந்த போலீசையே குபீரென சிரிக்க வச்சிருக்கு.

ஜூலை 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி