உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் களை கட்டும் கோடை சீசன்

கொடைக்கானலில் களை கட்டும் கோடை சீசன்

கொடைக்கானலில் களை கட்டும் கோடை சீசன் / New summer celebration programs for tourists / Kodaikanal கொடைக்கானலில் டூரிஸ்ட்களை மகிழ்விக்கும் வகையில் பிரையன்ட் பூங்காவில் 62 வது மலர் கண்காட்சி மே 24 ம் தேதி துவங்குகிறது. இக்கண்காட்சி ஜுன் 1 வரை ஒன்பது நாட்கள் கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் நடைபெறும். விழா ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி