உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / 6 மாவட்டங்களை சேர்ந்த 350 மாணவ மாணவிகள் பங்கேற்பு | Dindigul | State Level Karate Competition

6 மாவட்டங்களை சேர்ந்த 350 மாணவ மாணவிகள் பங்கேற்பு | Dindigul | State Level Karate Competition

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.ஆர்.கே கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி மற்றும் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நத்தம் கராத்தே மாஸ்டர் சங்கர் செய்திருந்தார்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை