/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  திண்டுக்கல் 
                            / சரண கோஷத்துடன் ரத வீதி உலா | Ayyappan temple mandala Pooja | Dindigul                                        
                                     சரண கோஷத்துடன் ரத வீதி உலா | Ayyappan temple mandala Pooja | Dindigul
திண்டுக்கல் மலையடிவார ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு உற்சவர் திருத்தேர் விழா நடைபெற்றது மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து உற்சவர் ஐயப்பன் திருத்தேரில் பிரவேசித்தார். மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் நான்கு ரத வீதியில் தேர் வலம் வந்தது. சரண கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை ஐயப்பன் கோயில் விழா குழுவினர் செய்தனர்.
 டிச 28, 2024