83 கிலோ பிரிவில 165 கிலோ எடை தூக்கி சாதனை
83 கிலோ பிரிவில 165 கிலோ எடை தூக்கி சாதனை | Kodaikanal | Weightlifting competition | Tamil Nadu athlete wins silver கொடைக்கானலை சேர்ந்தவர் சஞ்சய் வயது 22. முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் இவர் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகள் பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மாநில பளு தூக்கும் போட்டியில் 83 கிலோ பிரிவில 165 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். அவரை கொடைக்கானல் விளையாட்டு வீரர்கள் வாழ்த்தினர்.
நவ 24, 2025