உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / 2 மாணவர்கள் நிலை என்னாச்சு? | Accident| 3 college student were killed | Erode

2 மாணவர்கள் நிலை என்னாச்சு? | Accident| 3 college student were killed | Erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஒரு சொகுசு காரில் ஆசனூர் மலைப்பகுதிக்கு புறப்பட்டனர். வடவள்ளி கிராமம் அருகே சென்றபோது தாளவாடியில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மின் வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த மாணவர்கள் முகில் நிவாஸ், தர்மேஷ், ரோகித் ஆகிய 3 பேர் ஸ்பாட்டிலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை