அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் பவனி ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி செவ்வாய் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
மே 01, 2024