உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / விஷ சாராய பலி எதிரொலி

விஷ சாராய பலி எதிரொலி

கள்ளக்குறிச்சியில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் சாராய சாவு தொடர்பாக எழுத்துப்பூர்வமான தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். திமுக கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ