உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / 38 மாவட்டங்களில் இருந்து 370 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு Kanchipuram Karate Competition

38 மாவட்டங்களில் இருந்து 370 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு Kanchipuram Karate Competition

காஞ்சிபுரம் - செவிலிமேடு பகுதியில் இந்தியா வேர்ல்ட் கராத்தே அசோசியேஷன் சார்பில் 47 வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சென்சாய் நூர் முஹம்மது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வேர்ல்ட் கராத்தே அசோசியேஷன் தலைவர் ஷிஹான் ஹூசைனி பங்கேற்றார்.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை