உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / பங்குனி அமாவாசை சிறப்பு வழிபாடு| Angala Parameswari Temple oonjal utsav Panguni Amavasya| Kanchipura

பங்குனி அமாவாசை சிறப்பு வழிபாடு| Angala Parameswari Temple oonjal utsav Panguni Amavasya| Kanchipura

பங்குனி அமாவாசை சிறப்பு வழிபாடு/ Angala Parameswari Temple oonjal utsav Panguni Amavasya/ Kanchipuram காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி அமாவாசை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் ஊஞ்சலில் பிரவேசித்தார். சிறப்பு தீப தூப ஆராதனைகள் காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவ ஏற்பாடுகளை அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் செய்தனர்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை