உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / தங்க கருட வாகனத்தில் விஜயராகவ பெருமாள் வீதி உலா | Aanmeegam | brahmotsavam | Kanchipuram

தங்க கருட வாகனத்தில் விஜயராகவ பெருமாள் வீதி உலா | Aanmeegam | brahmotsavam | Kanchipuram

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் மரகதவல்லி அம்மன் சமேத விஜயராகவ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ 3ம் நாள் விழா நடந்தது. கோயிலில் இருந்து அலங்கார மண்டபத்தில் விஜயராகப் பெருமாள் எழுந்தருளினார். கருட சேவை தரிசனம் பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் தங்க கருட வாகனத்தில் சாமரம் வீசிய நிலையில் எழுந்தருளிய பெருமாள் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். வழிநெடுக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மார் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ