கொடியேற்றத்துடன் துவக்கம் | Brahmotsavam at Kachabeswarar Temple
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்றது கச்சபேஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஏப் 16, 2024