/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ டிரைவர், கிளீனர் கைது; லாரி உரிமையாளர் எஸ்கேப் Kanyakumari Loaded with vegetable waste
டிரைவர், கிளீனர் கைது; லாரி உரிமையாளர் எஸ்கேப் Kanyakumari Loaded with vegetable waste
கேரளாவில் இருந்து குமரி - கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு வழியாக நள்ளிரவு காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி ஒன்று நித்திரவிளை தெரு வழியாக சென்றது. கண்காணிப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் லாரியை விரட்டி சென்று மடக்கினர்.
ஜன 08, 2025