உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / 30 அடி உயர கம்பத்தில் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி நேர்த்திக்கடன்| Ittagavalli Neelakesi Amman temple

30 அடி உயர கம்பத்தில் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி நேர்த்திக்கடன்| Ittagavalli Neelakesi Amman temple

30 அடி உயர கம்பத்தில் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி நேர்த்திக்கடன்/ Ittagavalli Neelakesi Amman temple/ kanyakumari கன்னியாகுமரி இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சுமார் 700 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பச்சை பந்தல் அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். மரத்தால் செய்யப்பட்ட வில் வண்டியில் சுமார் 30 அடி உயர கம்பத்தில் நேர்ச்சைக்காரர்கள் அந்தரத்தில் தொங்கியபடி பச்சிளம் குழந்தைகளை ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தால் குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழ்வதாக ஐதீகம். தமிழக கேரள பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை