உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க வாழ்த்து |Tool to protect the people from wild animals

மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க வாழ்த்து |Tool to protect the people from wild animals

குமரி மாவட்டம், தனியார் கல்லூரி நிர்வாக அதிகாரியின் மகன் மார்த்தாண்டம். தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மார்த்தாண்டம் . மக்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்து விலங்குகளை விரட்டும் எளிய கருவியை கண்டுபிடித்தான். இந்த கருவிக்கு காப்புரிமை கிடைத்தது. மாணவனின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி மாணவனை அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க வாழ்த்து தெரிவித்தார்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை