உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது|Kalyana Pasupatheeswara Kovil ThiruKalyanam|karur

வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது|Kalyana Pasupatheeswara Kovil ThiruKalyanam|karur

கரூர் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா ஏப்ரல் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அலங்கார மண்டபத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சமேத பசுபதீஸ்வரர் திருமண கோலத்தில் எழுந்தருளினர். வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை