/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ யானை தாக்கி கிருஷ்ணகிரி பெண் மரணம்! லிப்ட் கேட்டு சென்ற போது சோகம் | Elephant Attack | Krishnagiri
யானை தாக்கி கிருஷ்ணகிரி பெண் மரணம்! லிப்ட் கேட்டு சென்ற போது சோகம் | Elephant Attack | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிரத்னா வயது 27. கெலமங்கலம் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். டூவீலரில் லிப்ட் கேட்டு வேலைக்கு சென்றார்.
ஜன 17, 2024