/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ கோழிபண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள் poultry wastes on roads krishnagiri
கோழிபண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள் poultry wastes on roads krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லசந்திரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது. அங்கு இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளை மூட்டைகளாக கட்டி குளத்தில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அக் 26, 2024