/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு anganwadi workers protest prohibit arrest krishnagi
கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு anganwadi workers protest prohibit arrest krishnagi
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று பெருந்திரள் போராட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்துகொள்ள கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 12 பெண் அங்கன்வாடி ஊழியர்கள் வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து சென்றனர்.
நவ 20, 2024