உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற ஊத்தங்கரை மாணவன்! கிராம மக்கள் கொண்டாட்டம் | Krishnagiri

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற ஊத்தங்கரை மாணவன்! கிராம மக்கள் கொண்டாட்டம் | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மன்னாடிபட்டியை சேர்ந்த வேலு மகன் தனுஷ் பிஎஸ்சி நர்சிங் படிக்கிறார். நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான 400 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். ஹாங்காங்கில் நடக்க இருக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சொந்த ஊர் திரும்பிய சாதனை மாணவன் தனுசை ஊர் மக்கள் தடபுடலாக வரவேற்றனர். பேனர் வைத்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்பு வழங்கி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !