உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / விண்ணை பிளந்த அரோகரா கோஷம் |Krishnagiri|Sri petaraya Swamy Temple

விண்ணை பிளந்த அரோகரா கோஷம் |Krishnagiri|Sri petaraya Swamy Temple

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சௌந்தர்யவள்ளி சமேத ஸ்ரீபேட்டராய சுவாமி கோயிலில் தேர்த்திருவிழா கடந்த 5 ம் தேதி பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9 ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவ மூர்த்திகள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தேரில் எழுந்தருளினர்.

ஏப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி