/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர் Republic Day Celebration
தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர் Republic Day Celebration
75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
ஜன 26, 2024