உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் | thai amavasai 2024 | rameshwaram agnitheertham

நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் | thai amavasai 2024 | rameshwaram agnitheertham

அமாவாசையின் போது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது. இன்று தை அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர். ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பிப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை