/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் - Sundareswarar Temple Masi Chariot
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் - Sundareswarar Temple Masi Chariot
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேசுவரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிப் 23, 2024