உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் Temple Festival

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் Temple Festival

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிப்பட்டி முத்தாளம்மன் கோயில் மாசி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முதல் நாள் விழாவில் தோரண மூங்கில் ஊண்டுதல் மற்றும் அம்மன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பிப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை