கோயில் வந்து சேர்ந்த அம்மன் ஆபரண பெட்டிகள் Temple Festival
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய உக்கிராண பெட்டிகள் கடந்த மார்ச் 8ம் தேதி பூசாரிகள், கோடாங்கிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி எடுத்துச் சென்றனர்.
மார் 11, 2024