/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர் Madurai Alaghar temple
கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர் Madurai Alaghar temple
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1 9 ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
ஏப் 26, 2024