/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ வாய்மூடி மௌனியாக இருக்கிறார் என பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு Madurai Farmers strike
வாய்மூடி மௌனியாக இருக்கிறார் என பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு Madurai Farmers strike
கேரளா அரசின் புதிய அணை கட்டுமானத்திற்கு எதிராக மதுரை தமுக்கம் போஸ்ட் ஆபீஸ் முன்பாக விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள் அதன் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மே 28, 2024