/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ 15,000 பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் Temple Festival Madurai
15,000 பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் Temple Festival Madurai
மதுரை ஜெய்ஹிந்திபுரம் ஸ்ரீ வீரகாளியம்மன் கோயிலின் 72 வது ஆண்டு வைகாசி உற்சவம் கடந்த மே 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 24ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மே 31, 2024