/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ கவனக்குறைவால் தொடரும் வெடி விபத்துக்கள் Girls, womens injured by firecrackers Usilampatti Mad
கவனக்குறைவால் தொடரும் வெடி விபத்துக்கள் Girls, womens injured by firecrackers Usilampatti Mad
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவரின் இல்ல காதணி விழா நடந்தது. இதற்காக தாய்மாமன் சீர்வரிசையாக உறவினர்கள் அன்னம்பாரிபட்டியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். கருப்புகோயில் அருகே செல்லும் போது ரோட்டில் வைத்த அதிக சக்திவாய்ந்த வெடி திடீரென ஊர்வலத்தின் நடுவில் வெடித்து நாளா திசையிலும் சிதறியது.
ஜூன் 02, 2024