/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ சிலை திறந்து வைத்து நடிகர்கள் அஞ்சலி d r mahalingam centenary celebration
சிலை திறந்து வைத்து நடிகர்கள் அஞ்சலி d r mahalingam centenary celebration
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் பிறந்து தமிழ் திரைப்பட உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் டி ஆர் மகாலிங்கம். அவரது நூற்றாண்டு விழா அவரது இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
ஜூன் 16, 2024