/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் CBSE பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு Plastic Eradication Awareness
மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் CBSE பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு Plastic Eradication Awareness
மதுரை அருப்புக்கோட்டை ரோடு டி வி ஆர் நகரில் உள்ள கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பெருங்குடியில் நடந்தது.
ஜூலை 03, 2024