/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோகங்கள் பாராயணம் Udumalai Maha Periyava Anusha Puja
விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோகங்கள் பாராயணம் Udumalai Maha Periyava Anusha Puja
உடுமலையில் காஞ்சி மஹா பெரியவா அனுஷபூஜை உடுமலை ஜி.டி.வி., லே அவுட் செல்வவிநாயகர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஸங்கல்பம், ஆத்ம பீட பூஜை, அனுஷ ப்ரதான பூஜை, குரு த்யானம், சித்ர பட ஆவாஹனம் நடைபெற்றது. காஞ்சி மஹா பெரியவா அஷ்டோத்ர அர்ச்சனைக்கு பிறகு நைவேத்யம், கற்பூர ஹாரத்தி காட்டப்பட்டது. விநாயகர் அகவல், சிவபுராணம், திருத் தொண்டர்தொகை, கோளறு - 5 திருப்பதிகம், பஞ்ச புராணம், கந்தசஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட ஸ்லோக பாராயணம்
ஜூலை 18, 2024