உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பலத்த போலீஸ் பாதுகாப்பு Opening of the temple after ten years Uthapuarm Madurai

பலத்த போலீஸ் பாதுகாப்பு Opening of the temple after ten years Uthapuarm Madurai

மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது. கோயிலை திறந்து தினமும் பூஜை செய்ய அனுமதிக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய ஐகோர்ட் கோயிலைப் பூட்டி வைப்பது, சுவாமியை சிறை வைப்பதற்கு சமம் என கருத்து தெரிவித்தது.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை