உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு Roof fell down in madurai hospital computer tables damage

நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு Roof fell down in madurai hospital computer tables damage

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் சீட்டு பதியும் அறையின் மேல் கூரை இடிந்து விழுந்தது. இதனால் கம்ப்யூட்டர், மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேற்கூரை விழுந்த இடத்தில் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி