உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மன் கி பாத் உரையில் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் மோடி புகழாரம் Mann ki baat PM Modi Teacher S

மன் கி பாத் உரையில் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் மோடி புகழாரம் Mann ki baat PM Modi Teacher S

கோவிட் தொற்று காலத்தில் நிலவேம்பு கஷாயத்தின் பயன் பற்றி அறிந்த நிலையில் ஒரு மூலிகைக்கே இவ்வளவு பயன் இருக்கிறதே என யோசித்து மற்ற மூலிகைகளை பற்றி தேட ஆரம்பித்ததன் பலனாக இன்று மூலிகைகள் மணம் கமழும் மூலிகைத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் மதுரை நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சுபஸ்ரீ. இவர் மதுரை வரிச்சியூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை