உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 'சத்யா' என்றாலே சந்தோசம் தான் l inauguration of 'SATHYA' Show Room l Mattuthavani l Madurai

'சத்யா' என்றாலே சந்தோசம் தான் l inauguration of 'SATHYA' Show Room l Mattuthavani l Madurai

மதுரையில் சத்யா ஷோரூம் மேலமாசி வீதி, பைபாஸ் ரோடு, காமராஜர் சாலை, அண்ணா நகர் மெயின் ரோடு, திருநகர் மற்றும் ஆதைத் தொடர்ந்து ஆறாவது புதிய கிளையாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே சத்யா பிரம்மாண்டமான ஷோரூம் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த புதிய ஷோரூமை கட்டிட உரிமையாளர் ராணி மங்கையர்க்கரசி மற்றும் குடும்பத்தினர் திறந்து வைத்தனர். பாதிரியார்கள் ஜெஸ்லர் ராய், தேவேந்திர குமார், சத்யா பொது மேலாளர் வில்சன், DGM ராஜ பிரபு உள்ளிட்ட பலர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். சத்யா தமிழகத்தின் 283 வது கிளையும், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே 6வது புதிய கிளை 7000 சதுர அடி கொண்டது. சத்யா புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு பிரமிக்க வைக்கும் ஏராளமான சலுகைகள் புதிய கிளை உட்பட மதுரையில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்சேஸ் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தங்க நாணயம் இலவசம். 1040 ரூபாய் மதிப்புள்ள ஹெட் போன் இலவசம். எங்கும் கிடைக்காத விலையில் உடனடி லோன் அப்ரூவல் இங்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை உண்டு. விசாலமான கார் பார்க்கிங் வசதி உள்ளது. வெளியூர்களில் இருந்து வருவோர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள சத்யா ஷோரூமிற்கு சுலபமாக சென்று பொருட்களை சிறப்பு தள்ளுபடி விற்பனையில் அல்லி செல்லலாம்.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி