உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலையில் குவிந்த அண்ணாமலை ஆதரவாளர்கள்

திருப்பரங்குன்றம் மலையில் குவிந்த அண்ணாமலை ஆதரவாளர்கள்

திருப்பரங்குன்றம் மலையில் குவிந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் | Madurai | Annamalai Should Become Chief Minister | Devotees Pull Golden Chariot in Prayer பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை இது நம்ம இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் துவக்கியுள்ளார். புதிய இயக்கம் துவங்கிய ஒரு மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் தங்களை இணைத்துள்ளனர். அவரது பிறந்த நாளை அண்ணாமலை நற்பணி மன்றத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நற்பணி மன்ற நிர்வாகிகள் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் 2031 ல் அண்ணாமலை முதல்வராக வர வேண்டும் என முருகப் பெருமானிடம் மனமுருக வேண்டினர்.

ஜூன் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !