/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ துண்டு சிகரெட்டால் மதுரையில் நடந்த திக் திக் சம்பவம் | cigarette fire | madurai fire accident
துண்டு சிகரெட்டால் மதுரையில் நடந்த திக் திக் சம்பவம் | cigarette fire | madurai fire accident
மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதி அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர் மணி. இவரது மகன் முத்துராஜ். லோடுமேன். சனிக்கிழமை இரவு தந்தைக்கும் மகனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தந்தையிடம் கோபித்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினார் முத்துராஜ். ஆத்திரத்தை கட்டுப்படுத்த வீட்டு பக்கத்தில் நின்று சிகரெட் பிடித்தார். அவசரத்தில் துண்டு சிகரெட்டை அணைக்காமல் போட்டு விட்டு சென்றார். அங்கு கிடந்த சருகுகள் தீப்பற்றின.
மார் 03, 2024