உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மக்கள் எதிர்பார்ப்பு |Madurai |Tamilnadu | Second capital

மதுரை மக்கள் எதிர்பார்ப்பு |Madurai |Tamilnadu | Second capital

மதுரை மக்கள் எதிர்பார்ப்பு |Madurai |Tamilnadu | Second capital |People Expectation | MGR | CM Vijay | TVK govt தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல், குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் MGR தலைநகரை திருச்சிக்கு மாற்றலாம் என திட்டமிட்டார். இதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி நிதிப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டி முட்டுக்கட்டை போட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர்களாக செல்லூர் ராஜு மற்றும் உதயகுமார் முன் வைத்தனர். கடந்த திமுக ஆட்சியில் திருச்சியை இரண்டாம் தலைநகராக மாற்ற அப்போதைய அமைச்சர் நேரு களம் இறங்கினார். ஆனால் அதுவும் கைகூடாமல் போய்விட்டது. தற்போது இரண்டாம் தலைநகர் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. Breath பேட்டி: பேராசிரியர். முத்துராஜா பொருளாதார நிபுணர், மதுரை 00:01 - 02:41 பேட்டி: முருகன் தலைவர், பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் 05:33-06:48 07:39-07:46 பேட்டி: வேல்தேவா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 03:42-04:44 பேட்டி: பேராசிரியர். முத்துராஜா பொருளாதார நிபுணர், மதுரை 02:43-03:39 Breath 45 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதையை முதல்வர் விஜய் நீர் ஊற்றி வளர்த்து விருச்சமாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

செப் 20, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A.MOHAN
செப் 21, 2026 09:41

எந்த தொழில் முனைவரும் சிவப்பு துண்டு எம். பி யிடம் போய் நிற்கமாட்டார். மதுரை மற்றும் கோவை உரிய வளர்ச்சி அடையதாதற்கு சிவப்பு துண்டு எம். பி அடையாளமும் ஒரு முக்கிய காரணம்.


KRISHNAN R
செப் 20, 2026 16:55

ரியல் எஸ்டேட் பின்னணி ஓஹோ. பரந்தூர் என்ன கதி


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை