உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சாக்குப் போக்கு சொல்லாமல் ஓட்டுப்போட வாங்க மக்களே

சாக்குப் போக்கு சொல்லாமல் ஓட்டுப்போட வாங்க மக்களே

மதுரை வடக்கு தொகுதி கே.புதுார் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அப்போது ஜனநாயக கடமையை ஆற்ற வந்த மாற்றுத்திறனாளி தினேஷ் சாக்குபோக்கு சொல்லாமல் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை