உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர திருவிழா | Madurai | Meenakshi Amman Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர திருவிழா | Madurai | Meenakshi Amman Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர திருவிழா விமரிசையாக நடந்தது. சுந்தரேசுவரர் பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் சப்பரங்களில் எழுந்தருளினர். கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி வழியாக உலா வந்தனர். வழிநெடுக இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் நிகழ்வு நடந்தது. திரளான பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை