உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு | ADMK MLA Rajanchellapa | CM Stalin

அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு | ADMK MLA Rajanchellapa | CM Stalin

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமையவுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ