உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நவம்பர் 29ல் வணிகர்கள் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம்

நவம்பர் 29ல் வணிகர்கள் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம்

நவம்பர் 29ல் வணிகர்கள் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் | Push for repeal of GST | November 29th traders strike | TN வாடகை கடையில் வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரவிக்கவில்லை. இதனால் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி வரும் 29 ம் தேதி வணிகர்கள் மாநில தழுவிய கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !