ஆன்மா சாந்தி அடைய விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை
ஆன்மா சாந்தி அடைய விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை / Madurai / Prayers for those shot dead by terrorists in Kashmir காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்டோரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மதுரை எஸ்எஸ் காலனி மகா பெரியவா கோயிலில் அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பின் சார்பில், திருவிளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிறுவனர் நெல்லை பாலு தலைமை வகித்தார். டாக்டர் சுவாமிநாதன், நர்சுகள், மற்றும் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய மவுன அஞ்சலி செலுத்தினர். விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
ஏப் 23, 2025