/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ திரும்பும் திசையெல்லாம் குப்பை மேடு: ஆர்வலர்கள் அப்செட்| Pollution| Rivers| Eco friendly| Madurai
திரும்பும் திசையெல்லாம் குப்பை மேடு: ஆர்வலர்கள் அப்செட்| Pollution| Rivers| Eco friendly| Madurai
திரும்பும் திசையெல்லாம் குப்பை மேடு: ஆர்வலர்கள் அப்செட்| Pollution| Rivers| Eco friendly| Madurai| Vaigai இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் திரளான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து குப்பைகளை வீசி சென்றதால் வைகை கரைகள் குப்பை குவியல் ஆனது. இதுபோன்ற முக்கிய தினங்களில் மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர் பேட்டி 1.அமுதன் சமூக ஆர்வலர் 00:06-01:13 2.ராஜன் ஒருங்கிணைப்பாளர் வைகை நதி மக்கள் இயக்கம் 01:35-03:28
ஆக 12, 2026