/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  மதுரை 
                            / கள் இறக்க அனுமதி கேட்டுசீமான் போராட்டம் |Tiruchendur |Seeman protest toget permission to toddypalm                                        
                                     கள் இறக்க அனுமதி கேட்டுசீமான் போராட்டம் |Tiruchendur |Seeman protest toget permission to toddypalm
கள் இறக்க அனுமதி கேட்டு சீமான் போராட்டம் / Tiruchendur / Seeman protest to get permission to toddy palm திருச்செந்தூர் பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கள் இறக்க அனுமதி கேட்டு பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைமரத்தில் ஏறி கள் இறக்கினார். பனையேறி போல் இடுப்பில் பதநீர் இறக்கும் குடுவையை கட்டிக் கொண்டு பனைமரம் ஏறி கள் இறக்கி கீழே கொண்டு வந்தார். தான் பனை ஏறி கொண்டு வந்த கள்ளை பனை ஓலையில் ஊற்றி தொண்டர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
 ஜூன் 15, 2025