உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மீனாட்சி-சொக்கர் போல் குஷ்பு-சுந்தர் ஜோடி சூப்பர்; செல்லுார் ராஜூ

மீனாட்சி-சொக்கர் போல் குஷ்பு-சுந்தர் ஜோடி சூப்பர்; செல்லுார் ராஜூ

மீனாட்சி-சொக்கர் போல் குஷ்பு-சுந்தர் ஜோடி சூப்பர்; செல்லுார் ராஜூ |Madurai Election campaign |Tamilnadu Politics |Madurai central constituency | PTR vs Sundar C மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர் சி அறிமுகக் கூட்டம் எல்லீஸ்நகர் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, புதிய நீதிக் கட்சி ஏ சி சண்முகம் மற்றும் என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ